குடும்பத்துடன் உள்ளாட்சித் துறை

img

நிலுவைத் தொகை கேட்டு குடும்பத்துடன் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்

 திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.